Top Story 2உள்நாட்டு செய்திகள்

மைத்திரி தலைமையில் இன்று ஶ்ரீலசுக மத்திய செயற்குழு கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) கூடவுள்ளது.

கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் மாலை ஐந்து மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வஸீம் கொலை விவகாரம் – சந்தேக நபர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

wpengine

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் கையொப்பம்

wpengine

கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல்…

wpengine