Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1027 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 4 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 569 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

வாக்களித்த பொதுமக்களுக்கு மஹிந்தரிடமிருந்து நன்றி

wpengine

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு

wpengine

ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை..

wpengine