உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த 3.5 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான திட்டங்களை சங்கத்தில் சமர்ப்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாபி சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாபி இடையே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வெள்ளியன்று தீர்மானம்

wpengine

தாஜுடீனுடன் றகர் விளையாடிய மற்றுமோர் வீரர் திடீரென மரணம்

wpengine

மதுபான சாலைகளது திறப்பு நேரத்தில் மாற்றம்…

wpengine