உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாளிகாவத்த சம்பவம்; 7 பேருக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மாளிகாவத்தையில்  மாளிகாவத்தையில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானியா விசாரணை

wpengine

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தத்திற்கு தயார்…

wpengine

கொழும்பு துறைமுகத்திலிருந்து சுரங்கப் பாதை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine