உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன்  7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்…

wpengine

திரிபீடகத்தை உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கு ஜனாதிபதியினால் குழு நியமனம்..

wpengine

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

wpengine