உள்நாட்டு செய்திகள்

போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலித்தகவல்களை பரப்பிய சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

தீ விபத்தினால் சிறுமி பலி

wpengine

10000/- வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய்!

Azeem Kilabdeen

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழப்பு

wpengine