வணிகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப்பொருளாதாரத்தின் நிலைமை காரணமாக ஒரு பவுண் தங்கத்தின் விலை அமெரிக்கா டொலர் 1750ஆல்ட உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 18.7 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழங்கு மற்றும் பருப்பு எத்தரப்பினருக்கும் இறக்குமதி செய்யலாம்..

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

wpengine

சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா

wpengine