Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழிந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாவைக்கு சி.வி. இடமிருந்து தக்க பதில்

wpengine

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவு…

wpengine

தலைமன்னாரில் கோரம் : 24 பேர் காயம்

wpengine