Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மேலும் 6 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 411 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 10 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் சட்டமா அதிபர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

News Editor

லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு..

wpengine

அரநாயக்க, சாமசர மலையிலிருந்து மீண்டும் மண்சரிவு – மீட்புப் பணிகள் இடைநிறுத்தம்

wpengine