Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாடு முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளையும் நாளை மறுதினமும் நாடு பூராகவும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜூன் 06 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம்; நான் சொல்லாதவற்றை எல்லாம் பொலிஸார் பதிவு செய்துள்ளனர் – அரசின் சாட்சியாளர் மன்றில் தெரிவிப்பு!

wpengine

சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எல்லை நிர்ணய அறிக்கை மீளவும் பரிசீலனை செய்யப்படும்..

wpengine

நண்பனின் வீட்டுக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

News Editor