உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் தொழிற்சங்கங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் முன்னணியானது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் சுதந்திரத்தை பாதுக்காக அனைவரும் முன்னிற்க வேண்டும்

wpengine

மியான்மார் நாட்டு ஜனாதிபதி இராஜினாமா…

wpengine

சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு…

wpengine