உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறையில் தொலைபேசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் தொலைபேசிகள் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் என்பன மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிறையின் மேல் கூறையில் இருந்து இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதணையின் போது குறித்த  தொலைபேசிகள் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட அழைப்புகள் குறித்தும் அதற்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

“வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை” மன்னாரில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

wpengine

பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine