Top Story 2உள்நாட்டு செய்திகள்

விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களினதும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களினதும் விருப்பு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளரிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

wpengine

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

wpengine

ஜனாதிபதி ஆலோசகர்களாக 15 பேர் – சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

wpengine