உள்நாட்டு செய்திகள்

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹிதவுக்கு அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரோஹித போகொல்லாகம பதிவு செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாக்கீர் மாக்காரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க பிரதமர் உட்பட பல அரசியல்வாதிகள் விஜயம்.

wpengine

மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

wpengine

நானும் தந்தையும் ரஜினி ரசிகர்கள்; நாமல் வெளியிட்ட கருத்து

wpengine