Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் நாளை (16) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் முதற் தடவையாக கூடவுள்ளனர்.

இதன்படி நாளை கூட்டத்தில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 20 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

கைது செய்யப்பட்ட 61 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

கொழும்பில் எரிபொருள் விநியோகம் இன்று மாலைக்குள் வழமை நிலைக்கு திரும்பும்

wpengine