உள்நாட்டு செய்திகள்

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 19,091 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வருடத்திற்குள் 10,785 குற்றப்பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel கொலை

wpengine

ரஞ்சன் மீதான வழக்கு மீண்டும் ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு…

wpengine

இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் அதில் சிக்குண்டு பலி

wpengine