Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்கள் இன்று(21) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளார்.

மடகஸ்கார், மொசாம்பிக், உகண்டா, கென்யா, ருவண்டா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்தவர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்…

wpengine

அரசியலமைப்பை மாற்ற பெரும்பான்மையை பெற்றுத் தாருங்கள்

wpengine

எதிர்வரும் காலங்களுக்கு மின்தடை இல்லை.

wpengine