உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையிலே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வரவு செலவு திட்டம் குறித்த ஸ்ரீ.சு.கட்சியின் விசேட கலந்துரையாடல்..

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு படைவீரர் நலன்புரி அமைச்சுப் பதவி

wpengine

யாழில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவுகளின் விலை குறைப்பு

News Editor