உள்நாட்டு செய்திகள்

‘கெடவல்பிட்டிய சம்பத்’ பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – பாதாள உலக குழு உறுப்பினர் ‘கெடவல்பிட்டிய சம்பத்’ கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முறைப்பாடு…

wpengine

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை

wpengine

மன்மோகன் சிங் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

Azeem Kilabdeen