Top Story 2உள்நாட்டு செய்திகள்

அருங்காட்சியகங்கள் முதலாம் திகதி மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய தொல்பொருள் சிறப்புமிக்க இடங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 9 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பார்வையாளர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டுக்கு டொலர் வருமானால் பிசாசு பிரதமரானாலும் ஆதரிப்போம்!

wpengine

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புதுவருட வாழ்த்து

wpengine