விளையாட்டு

மஹேலவிடமிருந்து முரளிக்கு Twitter பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன தனது வாழ்த்துக்களை  சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு தெரிவித்துள்ளார்.

21வது நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக, உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக முத்தையா முரளிதரனை விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை பெயரிட்டதைத் தொடர்ந்து முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன இவ்வாறு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

சுகததாச விளையாட்டரங்கை நவீன மயப்படுத்த 190 மில்லியன் ரூபா செலவு..

wpengine

செரீனாவுடன் அசரென்கா மோதல்

wpengine

மலிங்க இன்னும் உறுதியாக பதிலளிக்கவில்லை

wpengine