வணிகம்

கொழும்பு பங்குச் சந்தை வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் பரிவர்த்தனை முடிவடையும் நேரத்தில் கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைச்சுட்டிகளும் 5153.77 ஆக நேற்றைய தினம் (30) பதிவாகியுள்ளது.

அதேபோல் நேற்றைய தினம் S&P SL20 விலைச்சுட்டி ஒன்று 2277.32 ஆக காணப்பட்டது.

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று மொத்த வருவாய் கிட்டத்தட்ட ரூ .1.2 பில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சில மருந்து வகைகளின் விலை குறைவு

wpengine

களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 வீதம் பூர்த்தி

wpengine

அசுர வேகத்தில் உயரும் தங்கம்

wpengine