உள்நாட்டு செய்திகள்

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

wpengine

​கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

wpengine

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல்

wpengine