உள்நாட்டு செய்திகள்

அலுவலக நேரத்தில் சில திருத்தங்கள் 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலுவலக நேரத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அதற்காக நியமிக்கப்பட்ட குழு யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளது.

இது குறித்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இன்று(30) கையளிக்கவுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

வனவிலங்கு நிதியத்தை மூட அமைச்சரவை அனுமதி

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருக்கு பிணை.. கணக்காளருக்கு விளக்கமறியல்..

wpengine

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உறுப்பினர் நியாஸ் – புத்தளம் நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் ஏ.ஓ.அலிகான் விசனம்!

wpengine