ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சனத்திற்கு 51.. [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரியவின் 51வது பிறந்த தினம் இன்று கொடாடப்படுகின்றது.

இவர் 1969ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி மாத்தறையில் பிறந்துள்ளார்.

இவரது பிறந்த தினத்திற்கு ESPNcricinfo தனது டுவிட்டர் தளத்தில் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளி

Related posts

தாய் பாசத்திற்கு அடிமையாவரா சஜித்; யாருடைய நரி மூளை

wpengine

ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine

நதியாவை காதல் திருமணம் செய்த நடிகர் ஆரி

wpengine