உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நபர் ஒருவர் பலி – குசல் மென்டிஸ் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாணந்துறை) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹொரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியதால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

சாமர சம்பத் எம்.பி கைது

Azeem Kilabdeen

இந்தியா செல்ல முன்னர் தினேஷ் சந்திமால் வரலாற்றினை நினைவூட்டினார்…

wpengine

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு இன்றேல் போராட்டம் தொடரும்…

wpengine