உள்நாட்டு செய்திகள்

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 894 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

கொழும்பில் அமைச்சர்களுக்கு இரண்டு முதல் மூன்று வீடுகள்

wpengine

ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு இலங்கை விஜயம்…

wpengine