உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது முறையற்ற விதத்தில் செயற்பட்டமை மற்றும் நபர் ஒருவரை காயத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தரமற்ற வாகனங்கள் பிரவேசிக்க அனுமதியில்லை…

wpengine

நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காக GMOA இனது முக்கிய ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு..

wpengine

கருணா சற்றுமுன்னர் CID இல் ஆஜர் 

wpengine