உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவை – லுனாவ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது…

wpengine

புதிதாக 305 பேருக்கு கொரோனா

wpengine

“கிரிக்பஷ்” இனது கனவு அணியில் மேத்யூஸ் இடம்பிடிப்பு..

wpengine