Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2612 ஆக அதிகரித்துள்ளது.

————————————————–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2607 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் நாட்டில் இருந்து வந்த இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

————————————————–[UPDATE]

நாட்டில் மேலும் 90 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 90 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை 76 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 14 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க பொலிஸ் மோப்ப நாய்கள் களத்தில்..

wpengine

இராணுவம் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது

wpengine

துமிந்தவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை

wpengine