உள்நாட்டு செய்திகள்

குண்டுத் தாக்குதல் : பொலிஸ் பரிசோதகர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு அன்று சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்ததற்காக அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் பரிசோதகர் இன்று(13) காலை 8.30 மணியளவில் அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நாமலின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

wpengine

பிணை முறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்…

wpengine

சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine