உள்நாட்டு செய்திகள்

இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு தற்காலிகப் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு இடையில் கொழும்பு நோக்கிய ஒழுங்கை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

இன்றிலிருந்து தேவைகளுக்காக பாடசாலைக்கு வரும் தாய்மாருக்கு சேலை தேவையில்லை.

wpengine

ரிஷாத் தலைமையில் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைச்சரவைப் பத்திரம்

wpengine

மத்திய வங்கியிலிருந்து 1300 கோடி பண மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்க நிதியமைச்சருக்கு பகிரங்க சவால்…

wpengine