உள்நாட்டு செய்திகள்

போதை பொருள் – தகவல் வழங்க தொ.இலக்கங்கள் அறிமுகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றவியல் குழுக்கள் மற்றும் போதை பொருள் தொடர்பில் தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 1997 மற்றும் 1917 ஆகிய துரித இலக்கங்கள் ஊடாக நாளை முதல் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

wpengine

கடைசி நேரத்தில் என்னை கைகழுவி விட்டனர் – கருணா

wpengine

மீனவர்களுக்காக டெப் கணணி வழங்க திட்டம்..

wpengine