உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை(31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,300 பேரூந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பில் கோர விபத்து

Azeem Kilabdeen

கல்வியியல் கல்லூரிகளுக்கான இறுதிப் பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி…

wpengine

எரிபொருள் வழங்கக்கோரி தெஹிவளையில் ஆர்ப்பாட்டம்

wpengine