உலக செய்திகள்

சீனாவைத் தொடர்ந்து ஈரான்

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஈரான்) – கொரோனா வைரஸ் தொற்றில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும், ஈரான் அரசாங்கம் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்பான உண்மையான தரவுகளை மறைத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இதுவரையான காலப்பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் 17,190 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவை இரட்டிப்பு மடங்காகும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts

வடகொரியாவின் பொறுமையை சோதித்தால் சீனா கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும்..

wpengine

பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை…

wpengine

உலகளவில் 15 மில்லியன் பேருக்கு கொரோனா

wpengine