Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய பாராளுமன்றம் : 20 ஆம் திகதி [வர்த்தமானி]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று(03) நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்பின் 16ம் உறுப்புரை நீக்கப்பட்டு முஸ்லிம் பெண்களுக்கு சமஉரிமை கோருகிறது..

wpengine

2 வயது பெண் குழந்தையின், உடலில் ஐஸ் போதைப்பொருள்..!

wpengine

இன்றும் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் எதிர்வுகூறல்.

wpengine