உலக செய்திகள்

மெக்சிகோ பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் |  மெக்சிகோ) – கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மெக்சிகோவில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 4 இலட்சத்துக்கு 43 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன் 4 ஆயிரத்து 767 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஊரடங்கு உத்தரவு..

wpengine

ஐ.எஸ் இயக்கத்தின் மூத்த தளபதி அமெரிக்காவின் விமானப்படை தாக்குதலில் பலி

wpengine

ரஷ்யா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 5 பெண்கள் உயிரிழப்பு…

wpengine