Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று அரச விடுமுறை தினம் அல்ல

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இன்றைய தினம் அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரம் இன்று கடமை நேர விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் பாடசாலை விடுமுறை குறித்து விசேட அறிவித்தல்…

wpengine

சிறுபான்மையின மக்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி நமக்கே – சம்பிக்க

wpengine

MCC : எவ்வித கலந்துரையாடலும் இல்லை

wpengine