உள்நாட்டு செய்திகள்

முதலாவது அமைச்சரவை கூட்டம் புதனன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை தேர்தலின் ஊடாக அமைச்சரவைக்காக 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 39 இராஜாங்க அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts

கொழும்பு பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

wpengine

இந்த வருடத்தில் 25 ஆயிரம் கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு

wpengine

விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine