உள்நாட்டு செய்திகள்

18 விசாரணை அறிக்கைகள் திருப்பி அனுப்பிவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடைய, 18 முழுமையற்ற விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீண்டும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,

அதன்படி, முழுமைப்படுத்தப்படாத 100 விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு

wpengine

கிரேண்பாஸ் கட்டிட விபத்து – நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவன உரிமையாளர் சரண்…

wpengine

மஸ்தான் எம்.பியை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் முபாரக் மௌலவி!

wpengine