Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,918 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வருகை தந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 2,765 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது142 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள்

wpengine

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு

wpengine

ஆஸி அணியுடனான தோல்வியினை அடுத்து, மாலிங்க மீளவும் பயிற்சியில்..

wpengine