உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு வாகன விபத்து – 2 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | எல்ல) – எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ஷியாம் கொலையுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

wpengine

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,123

wpengine