உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குவுக்கு இன்று(23) புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான விளம்பரங்களுக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

(riz)

Related posts

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராக நிமல் நியமிப்பு.

wpengine

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

Azeem Kilabdeen

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு கட்ட சீனாவின் உதவி

News Editor