உள்நாட்டு செய்திகள்

பிளாஸ்டிக் கிளிப்களுக்குத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தலை முடிக்கு இடும் ஷம்பு, எயார் ஜெல் பைக்கற்றுகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, பிளாஸ்டிக் தண்ணீர், குளிர்பான போத்தல்கள், யோகர்ட்டுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கரண்டிகள், சேர்ட்களை பொதி செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கிளிப்களை தடை செய்வது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

200 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

எஸ்.பீ.திசாநாயக்க பிரதான அமைப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்…

wpengine

முதல் தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் வெளியானது

wpengine