உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து 2,883 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 04 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து இன்று(02) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இலங்கையில் இதுவரை 3092 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது 197 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஒன்றும் சம்பிரதாய சடங்கல்ல – எஸ்.பி

wpengine

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமால் குணரத்ன நியமனம்

wpengine

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் 03 பேர் கைது…

wpengine