உள்நாட்டு செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் இன்று(10) அதிகாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தொலைபேசி கம்பங்கள் மற்றும் மின்சார கம்பங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர் குடியிருப்பில் தீ விபத்து…

wpengine

15 நிமிடங்களுக்குள் வெளியேறுங்கள் : போராட்டக்காரர்களுக்கு மீண்டும் அறிவிப்பு

wpengine

ஜனாதிபதி செயலகம் முன்பாக இரு போராட்டங்கள்.

wpengine