வணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என்று நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு…

wpengine

பாணின் விலையானது குறைவு

wpengine