Top Story 2உள்நாட்டு செய்திகள்

UNP பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று(14) செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவிற்கு 28 வாக்குகளும் ரவி கருணாநாயக்கவுக்கு 10 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை

wpengine

ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது…

wpengine

இலங்கை – இந்தியா உறவு தரைமார்க்கத்தால் பலமாகின்றது?

wpengine