உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் கொழும்பு 01 இல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம் ஆரம்பம்…

wpengine

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனம் பெறுவோர் விபரம்

wpengine

வாக்களித்த பொதுமக்களுக்கு மஹிந்தரிடமிருந்து நன்றி

wpengine