கேளிக்கை

உலக நாயகனுடன் மாஸ்டர்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்த நிலையில், ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் தீர்மானித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் 232 வது படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

புதிய படத்தின் போஸ்டர்

Related posts

இலங்கைக்கு உயரிய விருதை அளித்த மஹேல மற்றும் மஹேலவின் குட்டிப்பாப்பா.. (PHOTOS)

wpengine

இராஜ் இனது “சூடான இரவு”க்கு தீனி போட்ட Shermaine இவர் தான்.. (PHOTOS)

wpengine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலருடன் கலந்துகொண்ட சுருதி…

wpengine